2008 என எழுதிக்கொண்டிருந்த நாம் 2009 என எழுத துவங்கும் நாள் மிக அருகில் வந்துவிட்டது.
வழக்கம் போல் பலர், புது புது கொள்கைகளை மேற்கொள்வர் ...
அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் போல் சொன்னவருக்கும் கேட்டவருக்கும் மறந்து போய் விடும் ...
அதிகமான நபர்கள் - ஆறாம் விரலை விட்டுவிடவேண்டும் என சபதமெடுப்பர், பின்னர் நண்பன் தான் காரணம் என(வழக்கம் போல்) சொல்லி மீண்டும் புகைபிடிக்க தொடங்குவர்.
இனி படங்களே பார்ப்பதில்லை என்று சிலரும், தமிழ் படங்கள் பார்ப்பதில்லை என்று சிலரும் சபதம் எடுப்பர் ... அல்லது எடுக்கலாம் ...
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்(மணி) இன்னிக்கு இராத்திரிக்கு ... இப்படி சிலர் ...
இனி வரும் செமஸ்டரில் அரியர் ஏதும் வைக்கக்கூடாது என்று சிலர் ...
இனி நல்ல பிகரை பார்க்கவேண்டும் சிலர் ...
இனி நல்ல பசங்களா கண்ல மாட்டனும்னு சிலர் ...
இதெல்லாம் போக ...
கடனை அடைத்துவிடவேண்டும் ...
நிலம் வாங்கிட வேண்டும் ...
வீடு கட்ட வேண்டும் ...
நல்ல வேலைக்கு மாற வேண்டும் ...
அப்பப்பா சொல்லி மாளாது ...
இன்னும் எத்தனை எத்தனையோ ...
நாம சொல்ல வந்தது ...
வரவு செலவு கணக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் பலருக்கு அல்லது சிலருக்கேனும் இருக்கலாம்.
டைரியில் எழுதுவர் பலர்.
மென்பொருள் பரிட்ச்சியம் உள்ளவர்கள் டேலி போன்ற அக்கவுண்ட்ஸ் பேக்கேஜிகளிலும் தகவலேற்றி வைக்கலாம்.
மிகவும் எளிதாக எக்ஸெல்(Excel) மூலம் தகவலேற்றி வைக்க நான் இந்த முறையைத்தான் கையாளுகிறேன்.
விருப்பம் உள்ளோர் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விபரம் வேண்டுவோர் பின்னூட்டம் மூலமாகவோ அல்லது மின் மடல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் (sg.jamal@gmail.com)
இதோ அந்த கோப்பு ...
--------------------------------------------வழக்கம் போல் பலர், புது புது கொள்கைகளை மேற்கொள்வர் ...

--------------------------------------------
No comments:
Post a Comment