Saturday, November 15, 2008

மைக்ரோசாஃப்ட்


பீஜிங்கில் போக்குவரத்து நெறிசல் அதிகமாக உள்ள காரணத்தால் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வர இயலாமல் போய் விடுகின்றது. இதனை சமாளிக்க கடந்த September 29 முதல் பீஜிங்ல், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு புதிய யுக்தியினை கையாண்டுள்ள்து.



பணியாளர்களுக்கென்று ஒரு புதிய பேருந்தினை வடிவமைத்துள்ளது.


பணியாளர்கள் பேருந்தில் அமர்ந்தவுடனே பணி நேரம் தொடங்கி விடுகின்றது.

இந்த முறை நன்றாக இருக்கின்றதே, நம்ம ஊர் பி.பி.ஓ க்கள் கூட கவணிக்கலாம்.

No comments: