நான் பல பதிவுகளை பல வலைப்பூக்களிலும், வலைப்பக்கங்களிலும் சுட்டு போட்டுக்கொண்டிருந்தேன்.
என் தோழி (நீயே சிந்தியேண்டா) என்று பாசமாக சொல்லி,
நான் எழுதிய முதல் பதிவு.
ஏதோ இதை மீண்டும் சொல்லவேண்டும் போல இருந்தது அதாங்க.
வலைஞர்கள் இலக்கணத்தில் இவ்வாறு செய்வது தவறு என்றால் மண்ணிக்கவும்.
இன்னும் கற்றுக்கொண்டிருக்கின்றேன். பிழை இருந்தால் பொறுத்துக்கொண்டு,
கற்றுக்கொடுங்கள் ...
பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போடுங்க.
நட்பு என்பது பிறர் நம்மிடம்கொடுப்பது
காதல் என்பது நம்மைபிறரிடம் கொடுப்பது.
நட்பு என்பது பிறரை நம்வசம் இழுப்பது
காதல் என்பது நம்மை பிறர்வசம் இழப்பது
No comments:
Post a Comment