Wednesday, September 24, 2008

ஆணாதிக்கம்

ஒரு சிற்பி பல சிலைகளை செதுக்குகின்றான்
ஒரு சிலை ஒரு சிற்பியால் மட்டுமே செதுக்கபடுகிறது
ஆணாதிக்கம் இங்குமா?

கற்பு பெண்ணுக்கு மட்டுமே என வகுத்தவன் ஒரு ஆண் தானே!

அட சிலையை பெண்ணாகவும் - சிற்பியை ஆணாகவும் நினைப்பது கூட ஓர் ஆணாதிக்கம் தானோ!

No comments: