Tuesday, January 20, 2009

திருட்டு போகுதுங்கோ ...

கூகில் ப்லாக் திருடப்படுவதாக பரவலான செய்தி அடிபடுகிறது ...

google

டாஷ்போர்ட்(Dashboard) சென்று செட்டிங்ஸ்(Settings) சென்று

எக்ஸ்போர்ட்(Export Blog) ப்லாக் என்ற சுட்டியை அழுத்துங்கள்.

இதுவரை தங்கள் இட்ட பதிவுகளும் அதற்கான பின்னூட்டங்களும் ஒரு XML கோப்பு வடிவில் சேமித்து விடலாம்.

இதனை பின்பு எப்படி பயன்படுத்துவது என்று சற்றே விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்


அதுவரை தங்கள் கடவுச்சொற்களை(password) ...

குறைந்தது 8 எழுத்துக்கள் வேண்டும்

எழுத்துக்களும் எண்களும் மற்றும் சிம்பள்சும் இருத்தல் வேண்டும்

ஒரு எழுத்தேனும் காப்ஸில் இருக்க வேண்டும்...


Minimum 8 characters

alpha numeric with symbols

atleast one character in Caps

example:

p@55W0rt


37 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி

Anonymous said...

கற்போம் வாருங்கள் என்ற தலைப்பிற்கேற்ப புது புது விஷயங்களையா தொகுத்து சொல்றியேப்பா

ம்ம் நல்லா சொல்லு, தேவையானதா சொல்லு....

Anonymous said...

\\Blogger அமுதா said...

தகவலுக்கு நன்றி\\

நன்றிங்கோ ...

Anonymous said...

\\Blogger அபுஅஃப்ஸர் said...

கற்போம் வாருங்கள் என்ற தலைப்பிற்கேற்ப புது புது விஷயங்களையா தொகுத்து சொல்றியேப்பா

ம்ம் நல்லா சொல்லு, தேவையானதா சொல்லு....\\

சரிப்பூ ...

Anonymous said...

romba nandri anne!

Anonymous said...

\\Blogger நிஜமா நல்லவன் said...

romba nandri anne!\\

தங்களுக்கும் ...

Anonymous said...

Nalla thakaval Jamal! U r doing a good job. Really.
Thanks.

Anonymous said...

பயனுள்ள பகிர்வு ஜமால்!

Anonymous said...

\\Blogger Mathu said...

Nalla thakaval Jamal! U r doing a good job. Really.
Thanks\\

நன்றிங்கோ ...

Anonymous said...

\\Blogger Mathu said...

Nalla thakaval Jamal! U r doing a good job. Really.
Thanks\\

நன்றிங்கோ ...

Anonymous said...

\\Blogger ஜோதிபாரதி said...

பயனுள்ள பகிர்வு ஜமால்!\\

நன்றிங்க ...

Anonymous said...

நேற்றைக்கே இந்த வேலையை என் வலைக்குடில்களுக்கு செய்து விட்டேன். எனினும் பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் அளித்ததற்கு நன்றிகள்... :)

Anonymous said...

thanks boos!
:)

Anonymous said...

நல்ல தகவல் ..
நமக்கு இன்னும் தெரியாது!!!
காபிதான் அடிப்பாங்க!!
அப்படியே
திருடுறாங்களா?

என் வலையில்
விலையையும் பொட்டு
வச்சிருக்கேன்!!!
தேவா.....

Anonymous said...

\\Blogger தமிழ்தினா said...

நேற்றைக்கே இந்த வேலையை என் வலைக்குடில்களுக்கு செய்து விட்டேன். எனினும் பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் அளித்ததற்கு நன்றிகள்... :)\\

நன்றி நன்று ...

Anonymous said...

அண்ணே மிக்க்ல நன்றிண்ணே... தினம் தினம் டாஷ்போர்ட் போறொம்.. இத கண்டுக்கவே இல்லயே... மிக்க நன்றி... இன்னிக்கெ பண்ணிடறேன்...

Anonymous said...

\\Blogger thevanmayam said...

நல்ல தகவல் ..
நமக்கு இன்னும் தெரியாது!!!
காபிதான் அடிப்பாங்க!!
அப்படியே
திருடுறாங்களா?

என் வலையில்
விலையையும் பொட்டு
வச்சிருக்கேன்!!!
தேவா.....\\

அதென்ன விலை-கொஞ்சம் சொல்லி தாருங்களேன் ...

Anonymous said...

\\Blogger Mahesh said...

அண்ணே மிக்க்ல நன்றிண்ணே... தினம் தினம் டாஷ்போர்ட் போறொம்.. இத கண்டுக்கவே இல்லயே... மிக்க நன்றி... இன்னிக்கெ பண்ணிடறேன்...\\

ஒன்றே செய்
நன்றே செய்
இன்றே செய்...

Anonymous said...

after clickin th export option....

it leads to 2 opts.
1. download blog
2. back to basic setting...
in ths whh 1 to click.....

since am very weak in systems side

Anonymous said...

நல்ல தகவல்... நன்றி ஜமால்...

Anonymous said...

nadri pass word and settings mattiyachu. blogs downloadm senjaachu.

Anonymous said...

பயனுள்ள தகவல் ..ஜமால்

மனமார்ந்த நன்றிகளுடன் ..

விஷ்ணு

Anonymous said...

\\Blogger வைகரைதென்றல் said...

நல்ல தகவல்... நன்றி ஜமால்...\\

நன்றிங்கோ ...

Anonymous said...

\\Blogger MayVee said...

after clickin th export option....

it leads to 2 opts.
1. download blog
2. back to basic setting...
in ths whh 1 to click.....

since am very weak in systems side\\

Hi Mayvee,

seems you are trying to download your template.

You should follow,

DASHBOARD
SETTINGS
(BASIC-DEFAULT)
EXPORT BLOG
DOWNLOAD

வேறு சந்தேகங்கள் இருந்தால் மின்மடலிடுங்கள் ...

Anonymous said...

\\Blogger Vishnu... said...

பயனுள்ள தகவல் ..ஜமால்

மனமார்ந்த நன்றிகளுடன் ..

விஷ்ணு\\

நன்றி.

Anonymous said...

\\Blogger தாரணி பிரியா said...

nadri pass word and settings mattiyachu. blogs downloadm senjaachu.\\

நன்று நன்றி.

Anonymous said...

////நட்புடன் ஜமால் said...
\\Blogger பாண்டித்துரை said...

தகவலுக்கு நன்றி

wordpress-லும் இதேதானா\\

wordpress-லும் export உண்டு

“DASHBOARD" "TOOLS" "EXPORT"
////

மிக்க நன்றி.

Anonymous said...

Thanks for sharing Jamal:))

Anonymous said...

\\Blogger பாண்டித்துரை said...

////நட்புடன் ஜமால் said...
\\Blogger பாண்டித்துரை said...

தகவலுக்கு நன்றி

wordpress-லும் இதேதானா\\

wordpress-லும் export உண்டு

“DASHBOARD" "TOOLS" "EXPORT"
////

மிக்க நன்றி.\\

நன்றி பாண்டிதுரை.

Anonymous said...

\\Blogger Divya said...

Thanks for sharing Jamal:))\\

நன்றிங்கோ ...

Anonymous said...

மிக உபயோகமாகவும், தகுந்த நேரத்திலும் சொல்லியிருக்கீங்க!

நல்லா இருக்கணும் சாமியோவ்..! (இந்த சஞ்சய் கூட பழகி இப்படி ஆகிடுச்சு)

Anonymous said...

இன்று தான் எட்டிப் பார்க்க முடிந்தது...நல்ல தகவல்..நன்றி ஜமால்..

Anonymous said...

அப்பாடா .....அப்துல்லா பதிவு திருட்டு கேள்விப் பட்டதிலிருந்து ஒரே பயமாயிருந்தது.....அப்பாடா கொஞ்சம் நிம்மதியாயிருக்கு....நன்றி ஜமால்.
அன்புடன் அருணா

Anonymous said...

\\Blogger சுரேகா.. said...

மிக உபயோகமாகவும், தகுந்த நேரத்திலும் சொல்லியிருக்கீங்க!

நல்லா இருக்கணும் சாமியோவ்..! (இந்த சஞ்சய் கூட பழகி இப்படி ஆகிடுச்சு)\\

நன்றிங்கோ ...

Anonymous said...

\\Blogger ’டொன்’ லீ said...

இன்று தான் எட்டிப் பார்க்க முடிந்தது...நல்ல தகவல்..நன்றி ஜமால்..\\

நன்றிங்கோ ...

Anonymous said...

செய்தாச்சு ஜமால் ஆனால் பழைய பதிவுகளில் சில சேமிக்கப் படவில்லை ....எதுவும் தப்பு பண்ணிட்டேனா?
அன்புடன் அருணா

Anonymous said...

\\Blogger அன்புடன் அருணா said...

அப்பாடா .....அப்துல்லா பதிவு திருட்டு கேள்விப் பட்டதிலிருந்து ஒரே பயமாயிருந்தது.....அப்பாடா கொஞ்சம் நிம்மதியாயிருக்கு....நன்றி ஜமால்.
அன்புடன் அருணா\\

நன்றிங்கோ ...