மு.கு:- இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் - (என்னை - வென்றால் - அல்ல)
நைஜீரியா அண்ணன்களுக்கு தூது சொல்லி விடவும். அவர் தன் படைகளுடன் ...
வெக்கையான இந்த உலகத்தில்
மொக்கை மொக்கையென்று ஒன்று உண்டாம்
அதலால் நானும் அதை பதிவிடலாம் என்ற முயற்சியில் ...
(டேய் நீ எழுதியது எல்லாமே மொக்கை என்று சொல்லுபவர்களுக்கு
நான் இதுவரை எழுதியதே கிடையாது - எல்லாம் தட்டச்சு மட்டும் தான்)
மொக்கை-பதிவர்களை வாழவைத்து கொண்டு இருக்கும் நமது அண்ணன்
அணிமா - வெறும் அணிமாவல்ல என்னை போன்றோருக்கு
ஊட்டம் தரும் ஹனி-மா ...
அண்ணன் அடுத்த வீட்டு பெண் பெயர் மிணீமா ...
அவள் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் அவள் எல்லோருக்கும் கொடுப்பது
இனிமா - இனிமா - மா ... மா ... (echo echo)
நான் இதற்கு மேல் தொடந்தால் எல்லோரும் கேட்பர் “இனியுமா”
ஆதலால்
ரெடி ஸ்டார்ட்
No comments:
Post a Comment