Wednesday, November 12, 2008

உன் சிரிப்பும் என் சிரிப்பும்


நீ சந்தோஷமாய் இருக்கும்போது மட்டுமே நீ சிரிப்பாய்
நானும் அப்படித்தான்
நீ சந்தோஷமாய் இருக்கும்போது மட்டுமே நான் சிரிப்பேன்

No comments: