காதலிச்சா தூக்கம் போயிடுமாம்
மீண்டும் வேண்டும் ஒரு காதலி
ரொம்ப தூக்கம் வருதுப்பா
காதலிச்சா பசிகாதாம்மே
மீண்டும் வேண்டும் ஒரு காதலி
ரொம்ப பசியா இருக்குப்பா
கவிதையெழுத வேண்டும்
காதலிச்சா நிச்சியம் வருமாமே கவிதை ...
அதற்காகவாவது வேண்டும் மீண்டும் ஒரு காதல்.
வலைப்பூவை தொடங்கியாயிற்று - ஏதேனும் கவிதைகளை போட்டு அல்லது கதைகளை போட்டு - குறைந்த பட்சம் ஏதாவது மொக்கையாவது போட்டு பதிவர்களை நம் பக்கம் ஈர்க்களாம்ன்னு - எவ்வளவு யோசித்தாலும் ஒன்னும் மண்டைல உதிக்க மாட்டேங்குதே.
அதன் முடிவுதான் இந்த கிறுக்கல்...
Tuesday, November 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment