Tuesday, October 14, 2008

குழந்தை

வல்ல இறைவனின் கருணையுடன்
என்னையும் வாப்பா என்றழைக்க வந்தது ஒரு பாப்பா இன்று (10-10-2008)
தாயும் சேயும் இதுவரை நலம்.

நலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துக்கள்

No comments: