Sunday, September 21, 2008

உலகம் உருண்டை

உலகம் உருண்டையாம் ...
உன்னையே சுற்றி வரும் என் நினைவுகளை கேட்டாலே சொல்லியிருக்கும் உலகம் உருண்டை தான் ...
ஆம் உலகம் உருண்டை தான் ...
ஆதலால் தான் நான் உன்னையே சுற்றுகிறேன் ...
என் உலகமே நீ தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

No comments: