கூகில் ப்லாக் திருடப்படுவதாக பரவலான செய்தி அடிபடுகிறது ...
![]() |
டாஷ்போர்ட்(Dashboard) சென்று செட்டிங்ஸ்(Settings) சென்று
எக்ஸ்போர்ட்(Export Blog) ப்லாக் என்ற சுட்டியை அழுத்துங்கள்.
இதுவரை தங்கள் இட்ட பதிவுகளும் அதற்கான பின்னூட்டங்களும் ஒரு XML கோப்பு வடிவில் சேமித்து விடலாம்.
இதனை பின்பு எப்படி பயன்படுத்துவது என்று சற்றே விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்
அதுவரை தங்கள் கடவுச்சொற்களை(password) ...
குறைந்தது 8 எழுத்துக்கள் வேண்டும்
எழுத்துக்களும் எண்களும் மற்றும் சிம்பள்சும் இருத்தல் வேண்டும்
ஒரு எழுத்தேனும் காப்ஸில் இருக்க வேண்டும்...
Minimum 8 characters
alpha numeric with symbols
atleast one character in Caps
example:
p@55W0rt